பிக்பாஸில் முளைத்த புது காதல் ஜோடிகள்?!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது இந்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்கை கொடுத்தது. இதில், அமீர் வெற்றி பெற்றார். ஆனால் பாவனி ரெட்டி தனது காயினை பயன்படுத்தி அமீரின் கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார். பிக்பாஸ் வீட்டின் கேப்டனான பாவனிக்கு பெனால்டி கொடுத்தார் பிக்பாஸ். அதனால், பெண் போட்டியாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கூறினார். இந்நிலையில், இன்றைக்கு வெளியான முதல் ப்ரோமோ காட்சியில், அமீர் பாவனியிடம் கொஞ்சி பேசிக்கொண்டு இருக்க, அருகில் இருந்த … Continue reading பிக்பாஸில் முளைத்த புது காதல் ஜோடிகள்?!